#ThanthiTVLIVE || தரமற்ற உணவுகள் வழங்குவதாக விக்கிரவாண்டியில் உள்ள உணவகத்தின் மீது தொடர் புகார்

Update: 2023-01-20 12:56 GMT

Full View

தரமற்ற உணவுகள் வழங்கியதால் விக்கிரவாண்டி வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து...

போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தரமற்ற பொருட்கள் விற்கப்பட்டதும், கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை...




Tags:    

மேலும் செய்திகள்