லியோ குறித்த கேள்வி... யாரும் எதிர்பார்க்காத ஒரு பதில் - சாய் தீனா சரவெடி
வில்லன் நடிகர் சாய் தீனாவிடம், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற லியோ பட போஸ்டர் குறித்து கேட்டபோது, அது பற்றி தனக்கு அக்கறையில்லை எனவும் தனக்கு சமூக வேலை இருப்பதாகவும் தெரிவித்தார்.