கர்நாடகாவில் வயல்வெளியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..

Update: 2023-05-30 07:26 GMT

கர்நாடகாவில் தனியார் பயிற்சி விமானம் வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கம்

பெலகாவியின் ஹொன்னிஹாலில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் தரையிறங்கிய பயிற்சி விமானம்

விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உட்பட இருவர் காயம்

சம்பவ இடத்தில் விமானப்படை தொழில்நுட்பக் குழு ஆய்வு

Tags:    

மேலும் செய்திகள்