வெல்ல ஆலையில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த மர்ம கும்பல்.. வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் - நாமக்கல்லில் அதிர்ச்சி

Update: 2023-05-14 06:41 GMT

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி., தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்