சேலத்தில் 16 அடி உயரத்தில் பிரமாண்டமான கருணாநிதி சிலை.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

Update: 2023-06-11 05:00 GMT

சேலத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி முழு உருவ சிலை திறப்பு

16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைப்பு

Tags:    

மேலும் செய்திகள்