அதிவேகமாக வந்த தனியார் பேருந்து..இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து...பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Update: 2023-01-29 12:34 GMT

வாலாஜாபேட்டையில், இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி, ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன...

Tags:    

மேலும் செய்திகள்