புல்லட் போல் சீறிப்பாய்ந்த கார்..! - இரண்டு கார்கள் மீது மோதி நொறுங்கி தூக்கி வீசப்பட்ட காட்சி

Update: 2023-05-07 15:09 GMT

இலங்கையின் கொழும்புவில், அதிவேகமாக சென்ற கார் ஒன்று, சாலையோரம் நின்ற கார்கள் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்