"6 மாவட்டங்களில் 6 தொழிற்பேட்டைகள்"... மேடையில் முதல்வர் சொன்ன குட் நியூஸ்

Update: 2023-06-27 11:50 GMT

ஊரகப் பகுதிகளில் நீடித்த நிலையான வேலைவாய்ப்பினை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"6 மாவட்டங்களில் 6 தொழிற்பேட்டைகள்"... மேடையில் முதல்வர் சொன்ன குட் நியூஸ் | CM STALIN | CHENNAI

Tags:    

மேலும் செய்திகள்