காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-03-2024) 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-04 02:20 GMT

பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்...

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பஙகேற்கிறார்...

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்...

ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு... சென்னையில் டிரோன்கள் பறக்க தடை...

பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி, நந்தனத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு...

இன்று பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் இந்த சாலைகளில் செல்ல தடை...

கல்பாக்கத்தில் இந்தியாவின் முதல் வேக ஈனுலையில், கோர் லோடிங் தொடக்க நிகழ்வை நேரில் பார்வையிடுகிறார், பிரதமர் மோடி...

வணிக ரீதியில் இயங்கும் அதிவேக அணு உலையைக் கொண்ட 2வது நாடாக இந்தியா மாறும் என தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்