என்னது 50 மாத சம்பளம் போனஸா..! அள்ளிக்கொடுத்த கப்பல் கம்பெனி

Update: 2023-01-10 09:34 GMT

என்னது 50 மாத சம்பளம் போனஸா..! அள்ளிக்கொடுத்த கப்பல் கம்பெனி


தைவானைச் சேர்ந்த எவெர்கிரீன் மெரைன் கார்ப்பரேசன் என்ற சரக்கு கப்பல் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு 50 மாத சம்பளத்தை, ஆண்டு போனஸாக அளித்து அசத்தியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான எவெர் கிவ்வன் என்ற சரக்கு கப்பல், 2021இல், சூயிஸ் கால்வாயில் தரைதட்டி, போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கப்பல் போக்குவரத்து துறையின் அபார வளர்ச்சியால், 2022இல் இதன் வருவாய் மூன்று மடங்கு அதிகரித்து 2 ஆயிரத்து 70 கோடியாக அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்