4-வது டி20 போட்டி - இந்திய அணி தொடரை வெல்லுமா?

இந்திய அணி தொடரை வெல்லுமா?

Update: 2022-08-06 01:22 GMT

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி, அமெரிக்காவின் ஃபுளோரிடா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதுவரை இரண்டு போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் இன்று வெற்றி பெற்று தொடரை சமநிலை செய்யும் முனைப்புடன், வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது. ஃபுளோரிடாவில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்