9 சார்பதிவாளர்கள் உட்பட 22 பேர் சஸ்பெண்ட்

Update: 2022-07-27 07:09 GMT

நெல்லை மண்டல பத்திரப்பதிவுத்துறைக்குட்பட்ட 9 சார் பதிவாளர்கள் உட்பட 22 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமசுந்தரத்திடம் கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்