"ஆத்தி போலீஸ்.." ஆட்டோவில் இருந்து எகிறி குதித்து ரயிலில் தப்பிய மர்ம நபர்கள்...கிலோ கணக்கில் சிக்கிய தங்கம் - சென்னையில் பரபரப்பு

Update: 2023-04-02 09:52 GMT

சென்னை மண்ணடியில் வாகன சோதனையின்போது 2 கிலோ தங்கம் பறிமுதல்

போலீசாரை பார்த்ததும் தங்கத்தை சாலையில் போட்டு விட்டு தப்பியோடிய மர்ம நபர்

வடக்கு கடற்கரை காவல் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்