சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்கள்... ஹிட் மேன் புதிய சாதனை | Rohit Sharma | Ind Vs Aus

Update: 2023-03-12 10:57 GMT

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 17 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 35 ரன்கள் அடித்த ரோகித் சர்மா, அனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்களைக் கடந்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்