இன்றைய தலைப்பு செய்திகள் (16-09-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-09-16 15:55 GMT

திமுக எம்பி-க்கள் கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்...


"மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு"

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி...


என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம், தெலங்கானாவின் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ இன்று அதிரடி சோதனை...


காவிரி நீர் - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகம் உடனடியாக விடுவிக்க உத்தரவிடுமாறு, மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்...


Tags:    

மேலும் செய்திகள்