இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2023-06-25 17:48 GMT

நாளை வெளியாகிறது பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்...

ஜூலை 7ம் தேதி தொடங்குகிறது பொதுக் கலந்தாய்வு...

எமர்ஜென்சியின் இருண்ட நாட்களை, இந்திய வரலாறு என்றும் மறக்காது...

எம்ர்ஜென்சியை எதிர்த்து, ஜனநாயகத்திற்காக போராடிய துணிச்சல் மிக்க அனைவரையும் தலைவணங்குவதாகவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சி... 

"பிரதமர் மோடி மூன்றாவது முறை வெற்றி பெற்றால் பேராபத்து..."

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து... 

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு, சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும்...

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு... 

Tags:    

மேலும் செய்திகள்