இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-07-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2023-07-23 17:49 GMT

தமிழகத்தில், 21 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை...

டிஜிட்டல் ஆவணங்கள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்... 

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில், தலைமறைவாக உள்ள 5 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம்...

தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு... 

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் வந்தடைந்தார் மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால்...

மாநில அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில், மணிப்பூர் ஆளுநர், முதல்வரை சந்திக்க போவதாக தகவல்...

ஆசிய கேலோ விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி தர மணிப்பூரில் சாதகமற்ற சூழல்...

தமிழ்நாட்டில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வருமாறு, மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு...

"மணிப்பூர் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மத்திய அரசுக்கு தெரியும்..."

தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சனம்... 


Tags:    

மேலும் செய்திகள்