இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-08-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2023-08-19 17:50 GMT

காஷ்மீர் லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பயங்கர விபத்து...

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு... பலர் காயம்...

சென்னையில் பல்வேறு பகுதியில் கனமழை....

சோழிங்கநல்லூர், மேடவாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் வெப்பம் தணிந்தது......

ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு...

தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்...

காவிரியிலிருந்து உரிய நீரை திறந்தவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரும் மனு...

அவசர வழக்காக விசாரிக்குமாறு தமிழ்நாடு அரசு, திங்கட்கிழமை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு...

Tags:    

மேலும் செய்திகள்