இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2023-04-14 17:47 GMT

சாமானிய மக்கள் புரிந்து கொள்ள ஏதுவாக, எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்....


திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது..... 


சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை......


அதிமுகவினர் ஒன்றிணையாமல் திமுக பார்த்துக்கொள்வதாக சசிகலா பேச்சு... 


அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் விரைவில் வெளியிடுவேன்...


ஆருத்ரா விவகாரத்தில்,பாஜகவினரை போலீசாரை வைத்து மிரட்டுகின்றனர்....


இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு...

Tags:    

மேலும் செய்திகள்