இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-09-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2023-09-11 18:07 GMT

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் அணியை பந்தாடியது இந்திய அணி...

228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்று அசத்தல்...

ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்தார் விராத் கோலி...

ஒருநாள் போட்டிகளில் 47வது சதம் அடித்து அசத்தல்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை...

குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்...

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை விளக்க ஏற்பாடு செய்ய வேண்டும்...

அரசுக்கும், வங்கிகளுக்கும் - வங்கிகளுக்கும், பொது மக்களுக்குமான தொடர்பு சீராக அமைந்து வருகிறதா என்பதை மாதம் தோறும் கண்காணிக்கவும் உத்தரவு...

Tags:    

மேலும் செய்திகள்