இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-08-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2023-08-11 17:51 GMT

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு...

கோரிக்கையை ஏற்க கர்நாடக அரசு மறுத்ததால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு வெளிநடப்பு...

"காவிரி விவகாரத்தில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை..."

நீதி வென்று, நீரை பெற்று தருவோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை...

மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை...

விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை...

வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மகிழ்ச்சி...

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்... 

Tags:    

மேலும் செய்திகள்