வரும் 3ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Update: 2022-10-27 00:58 GMT

வரும் 3ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு


ராஜராஜ சோழனின் சதய விழாவினை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்

மேலும் செய்திகள்