(31.07.2018) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் உத்தரவு : யாருக்கு நெருக்கடி?
பதிவு: ஜூலை 31, 2018, 10:14 PM
(31.07.2018) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் உத்தரவு : யாருக்கு நெருக்கடி?

சிறப்பு விருந்தினராக - பேராசிரியர் பழனிதுரை, அரசியல் ஆய்வாளர்//வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்//கோவை செல்வராஜ், அதிமுக


* உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியிட கெடு
* திமுக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
* மீறினால் நீதிமன்ற அவமதிப்பு என எச்சரிக்கை
* இரண்டாண்டு தாமதம் முற்றுபெறுமா ?