ஆயுத எழுத்து - 04.06.2018 - அதிமுக, ஆட்சியை தினகரன் கைப்பற்ற முடியுமா?
பதிவு: ஜூன் 04, 2018, 10:48 PM
ஆயுத எழுத்து - 04.06.2018 - அதிமுக, ஆட்சியை தினகரன் கைப்பற்ற முடியுமா?

சிறப்பு விருந்தினராக - சதீஷ் கருணா, சாமானியர் // பாலசுப்ரமணியம், அதிமுக ஆதரவு // புகழேந்தி, அ.ம.மு.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்... இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி  

* அதிமுகவை கைப்பற்றுவோம் - தினகரன் 
* ஆர்.கே.நகர் வெற்றி தொடரும் என நம்பிக்கை
* ஆளில்லா ஊரில் டீ ஆற்றுகிறார் - ஜெயகுமார்
* ஆதரவாளர்களால் அ.ம.மு.க.வில் நெருக்கடியா ?