கடைசி நேரத்தில் கை விரித்த பைடன்... ஷாக்கான நெதன்யாகு கர்ஜித்து சொன்ன வார்த்தை

Update: 2024-05-10 09:01 GMT

தெற்கு காசா நகரமான ரஃபாவை இஸ்ரேல் தரைப்படை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது... ரஃபா மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்காது என்று அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்திருந்தார்... இந்நிலையில், உலகிலுள்ள ஏராளமான மக்கள் இஸ்ரேலை ஆதரிப்பதாகவும், இனப்படுகொலை எதிரிகளைத் தோற்கடிப்போம் என்றும் தெரிவித்த நெதன்யாகு, தனித்து நிற்க வேண்டிய சூழல் வந்தால் தனியாக நிற்போம் என்றும் குறிப்பிட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்