இந்தியா நோக்கி வந்த கப்பலை ஹெலிகாப்டரில் சென்று கடத்திய `ஹவுதி' - அதிர்ச்சி வீடியோ

Update: 2023-11-21 06:04 GMT

ஏமன் கடற்பகுதியில் செங்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை, ஹெலிகாப்டரில் சென்று ஹவுதி அமைப்பினர் கடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்