சவூதி மன்னருக்கு திடீர் சிகிச்சை - முடிவை மாற்றிய பட்டத்து இளவரசர்

Update: 2024-05-22 06:37 GMT

சவூதி அரேபியா மன்னர் சல்மான், நுரையீரல் அழற்சி பாதிப்பால், ஜெட்டா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 88 வயதான மன்னருக்கு காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து,

பட்டத்து இளவரசரும், சல்மானின் மகனுமான முகம்மது பின் சல்மானின், ஜப்பான் பயணம் ரத்து செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்