இஸ்ரேல் - ஹமாஸ் போர்... வெளியான பதற வைக்கும் ஒற்றை வீடியோ

Update: 2023-12-12 12:07 GMT

மத்திய காசாவில் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட தம்பதி மீட்கப்படும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... ஆனால் அத்தம்பதியின் 22 வயது மகன் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்