4000 உயிர்களை கொடூரமாக தாக்கி அழித்த இஸ்ரேல்.. பரிதாப காட்சி.. கேட்கும் மரண ஓலம்

Update: 2023-10-22 08:07 GMT

காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தொடர் தாக்குதலால் தங்கள் வீடுகள், உறவுகளை இழந்து தவிக்கும் பாலஸ்தீனியர்கள் கண்ணீர் விட்டுக் கதறியழுத பரிதாபகர காட்சிகள் வெளியாகியுள்ளன... இடிபாடுகளுக்கிடையில் உயிருடன் இருப்போரை மீட்கும் பணியின் போது, பெண்கள், குழந்தைகளின் கண்களில் இருந்த தவிப்பு இந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் இதுவரை நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட 4 ஆயிரத்து 137 பேர் பலியாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்