கொதித்தெழுந்த ஸ்பெயின்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்

Update: 2024-04-22 08:05 GMT

கொதித்தெழுந்த ஸ்பெயின்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் ஆயிரக்கணக்கானோர் மிகப்பெரிய பேரணி நடத்தினர்... பாலஸ்தீன விடுதலைக்காக அவர்கள் குரல் கொடுத்தனர்... மேலும் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை நடத்தி வருவதாகவும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்