கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ..அலறி ஓடும் பொது மக்கள் | Spain | Fire Accident

Update: 2023-08-20 14:35 GMT

ஸ்பெயின் நாட்டின் கெனரி தீவில் உள்ள டெனெரிஃப் சுற்றுப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீப் பரவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்... கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான வனங்கள் தீக்கு இரையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்