"அடேங்கப்பா.. எவ்ளோ பெரிய கொம்பு"-காரில் உலா வந்த பிரமாண்ட காளை-மிரண்டுபோன பொது மக்கள்

Update: 2023-09-01 05:05 GMT

அமெரிக்காவின் நார்போல்க் நகரில் பிரமாண்ட காளை ஒன்று காரில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டதை கண்டு போலீசார் மற்றும் பொது மக்கள் வியப்படைந்தனர். காளையுடன் சென்ற காரை மடக்கி போலீசார் விசாரித்தனர். காளையை கொண்டு செல்வதற்காக காரின் முன்பகுதியை மாற்றி அமைத்ததாக அதனை ஓட்டி வந்தவர் தெரிவித்தார். இது குறித்த வீடியோவை உள்ளூர் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்