#Breaking || இலங்கையில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு தீ வைப்பு

#Breaking || இலங்கையில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு தீ வைப்பு;

Update: 2022-05-09 16:44 GMT
#Breaking || இலங்கையில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு தீ வைப்பு குருநாகலில் உள்ள ராஜபக்சேவின் வீட்டை போராட்டக்காரர்கள் கொளுத்தியதால் பரபரப்பு மேலும் சில ஆளுங்கட்சி எம்.பி-க்களின் வீடுகளுக்கும் தீ வைப்பு வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்திலும் துப்பாக்கிச்சூடு - இருவர் உயிரிழப்பு
Tags:    

மேலும் செய்திகள்