China | சீனாவில் கெத்தா ஸ்டைலா நமது கொடியை பறக்கவிட்ட இந்தியா.. பிரம்மாண்ட நிகழ்வு

Update: 2025-12-08 04:16 GMT

ஷாங்காயில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகம் திறப்பு

சீனாவின் முக்கிய வர்த்தக மையமான ஷாங்காயில் இந்தியாவின் புதிய அதிநவீன துணைத் தூதரகத்தை சீனாவிற்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத் திறந்து வைத்தார் சாங்னிங் மாவட்டத்தில் உள்ள டானிங் மையத்தில் நடைபெற்ற இந்தக் கட்டிட திறப்பு விழாவில் ஷாங்காய் நகராட்சி பிரதிநிதிகள் உட்பட சுமார் 400 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்