Gaza | மீண்டும் தோண்டி எடுக்கப்படும் உடல்கள் - மீண்டும் தோண்டி எடுக்கப்படும் உடல்கள்

Update: 2025-12-08 04:06 GMT

காசாவில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள்

காசாவில் இஸ்ரேல் உடனான போரின்போது முறையாக சடங்குகள் எதுவும் செய்யாமல் அவசர கதியில் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் புதைக்கப்பட்ட சடலங்களை மீண்டும் தோண்டி எடுத்து அவற்றை முறையாக அடக்கம் செய்யும் பணியானது நடைபெற்றது. இவ்வாறாக 45 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் முறைப்படி நடக்கும் செய்யப்பட்டதாக பாலஸ்தீனிய சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "

Tags:    

மேலும் செய்திகள்