உக்ரைன் ராணுவ இலக்கை நோக்கி ஏவுகணை தாக்குதல் - ரஷ்யா வெளியிட்ட காட்சிகள்
உக்ரைன் ராணுவ இலக்கை நோக்கி, கடலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் வீடியோ காட்சியை ரஷ்யா வெளியிட்டுள்ளது.;
உக்ரைன் ராணுவ இலக்கை நோக்கி, கடலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் வீடியோ காட்சியை ரஷ்யா வெளியிட்டுள்ளது. கப்பலில் இருந்து ஏவப்பட்ட Kalibr எனப்படும் இந்த ஏவுகணை, உக்ரைனின் சைட்டோமிரில் உள்ள ராணுவ இலக்கை அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.