தன்பாலின ஈர்ப்புள்ளவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர் கண்டனம் தெரிவிக்கக் கூடாது - போப் ஆண்டவர்

தன்பாலின ஈர்ப்புள்ளவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர் கண்டனம் தெரிவிக்கக் கூடாது என போப் ஆண்டவர் கூறி உள்ளார்.

Update: 2022-01-27 02:35 GMT
தன்பாலின ஈர்ப்புள்ளவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர் கண்டனம் தெரிவிக்கக் கூடாது என போப் ஆண்டவர் கூறி உள்ளார். வாடிகனில் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது பேசிய போப் பிரான்ஸிஸ், பாலுணர்வு தேர்வில் மாறுபடும் குழந்தைகளுடன் பெற்றோர் ஒருங்கிணையவே முயற்சிக்க வேண்டும் என்றும், மாறாக தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை பெற்றோர் எதிர்க்கக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்