வடக்கு ஸ்பெயினில் கடும் குளிர் - பனிப்பொழிவை ரசிக்கும் மக்கள்

வடக்கு ஸ்பெயினில் கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகள், மரங்கள், கட்டடங்கள் அனைத்தும் பனிப்பொழிவால் நிரம்பியுள்ளன.

Update: 2021-11-25 09:19 GMT
வடக்கு ஸ்பெயினில் கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகள், மரங்கள், கட்டடங்கள் அனைத்தும் பனிப்பொழிவால் நிரம்பியுள்ளன. அங்கு கனமழை, கடும் பனிப்பொழிவு நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அந்த வகையில், தற்போது ஏற்பட்டுள்ள பனிப்பொழிவை மக்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்