உலக அளவில் அதிக அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் "பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம்" - அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் முடிவு

உலகத் தலைவர்களின் அதிக அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பெற்றுள்ளார்.

Update: 2021-11-07 18:53 GMT
உலகத் தலைவர்களின் அதிக அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் பட்டியலில்,  பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பெற்றுள்ளார். அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியானது. பிரதமர் மோடிக்கு 70 சதவீதம் பேர் மதிப்பெண் அளித்துள்ளனர். இப்பட்டியலில் 2 வது இடத்தில்  மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடர், 3 வது இடத்தில் இத்தாலி பிரதமர் மாரியோ டிராகி இடம் பிடித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்