குட்டிகளை ஈன்ற ராட்சத பாண்டா - காண்போரைக் கவரும் பாண்டா குட்டிகள்

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் உயிரியல் பூங்காவில் ராட்சத பாண்டா ஒன்று இரட்டை பாண்டா குட்டிகளை ஈன்றது.

Update: 2021-09-10 12:26 GMT
ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் உயிரியல் பூங்காவில் ராட்சத பாண்டா ஒன்று இரட்டை பாண்டா குட்டிகளை ஈன்றது. பார்க்கையில் அவற்றை பாண்டா குட்டிகள் என்று யாரும் நம்ப முடியாத அளவிற்கு, இளஞ்சிவப்பு நிறத்தில் எலியை விட சிறிய உருவில் இருக்கும் இவை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், குட்டி பாண்டாக்களின் பாலினம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்