உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 கோடியே 26 லட்சத்தைக் கடந்தது.

Update: 2021-09-09 06:30 GMT
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 கோடியே 26 லட்சத்தைக் கடந்தது.

இதுவரை உலகம் முழுவதும், 22 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 470 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 46 லட்சத்து 10 ஆயிரத்து 315 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

1 கோடியே 88 லட்சத்து 74 ஆயிரத்து 221 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன்19 கோடியே 99 லட்சத்து 51 ஆயிரத்து 934 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்