அமெரிக்கா: பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை : தத்தளித்தபடி சென்ற கார்கள்

அமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது.

Update: 2021-07-27 11:22 GMT
அமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது. வெள்ள நீரில் தத்தளித்தபடி கார்கள், மெதுவாக ஊர்ந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்