விண்வெளியில் அமெரிக்கா, சீனா போட்டி.. போட்டியை சமாளிக்க தயாராகும் நாசா

விண்வெளித் துறையில் சீனாவுடன் போட்டியிட, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நாசா நிறுவன தலைவர், அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2021-06-19 07:49 GMT
விண்வெளியில் அமெரிக்கா, சீனா போட்டி.. போட்டியை சமாளிக்க தயாராகும் நாசா 

விண்வெளித் துறையில்  சீனாவுடன் போட்டியிட, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நாசா நிறுவன தலைவர், அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்