எஞ்சாமி' பாடல் ஸ்டைலில் போலீசார் நடனமாடி விழிப்புணர்வு

எஞ்சாமி' பாடல் ஸ்டைலில் போலீசார் நடனமாடி விழிப்புணர்வு

Update: 2021-04-29 09:31 GMT
எஞ்சாமி' பாடல் ஸ்டைலில் போலீசார் நடனமாடி விழிப்புணர்வு 

நடனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள கேரள போலீசாரின் புது முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களிடமும் ஹிட்டான எஞ்சாமி பாடல் ஸ்டைலில், முக கவசம், சானிடைசர் மற்றும் தடுப்பூசி குறித்து  நடனமாடியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவை பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்