"அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் விரும்பினால் போட்டியிடுவேன்" - பிரபல ஹாலிவுட் நடிகர் 'தி ராக்' கருத்து

மக்கள் விரும்பினால் வருங்காலத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுவேன் என பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் மனம் திறந்துள்ளார்.

Update: 2021-04-13 04:42 GMT
மக்கள் விரும்பினால் வருங்காலத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுவேன் என பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் மனம் திறந்துள்ளார். THE ROCK என அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் அமெரிக்காவின் அதிபராக 46 சதவீதம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தனியார் அமைப்பு கருத்துக்கணிப்பு வெளியிட்டது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பதிலளித்த அவர், இதனை தான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும், ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்காக பணியாற்ற தயார் என பதிலளித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்