உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலயம் - சிட்னி உயிரியல் பூங்காவில் உருவாக்கம்

உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலயத்தை ஆஸ்திரேலியா உருவாக்கி வருகிறது.

Update: 2021-03-08 07:59 GMT
உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலயத்தை ஆஸ்திரேலியா உருவாக்கி வருகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே உள்ளே தரோங்கா உயிரியல் பூங்காவில், 65 பிளாட்டிபஸ்கள் வரை தங்கக்கூடிய சரணாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. நீர் சார்ந்து நிலத்தில் வாழும் உயிரினமான பிளாட்டிபஸ், ஆஸ்திரேலியா தீவுப்பகுதிகளில் மட்டுமே வாழ்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்