தள்ளாடும் வயதிலும் தளராத மூதாட்டி - லாவகமாக பனி சறுக்கி அசத்தல்

ரஷ்யாவில் தள்ளாடும் வயதிலும் தளராது ஐஸ் ஸ்கேட்டிங் செய்து அசத்தும் 79 வயது மூதாட்டி, ஏரி ஒன்றை தனது குடும்ப உறவாகவே பாவித்து வருவது, அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைக்கிறது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Update: 2021-02-02 03:19 GMT
ரஷ்யாவில் தள்ளாடும் வயதிலும் தளராது ஐஸ் ஸ்கேட்டிங் செய்து அசத்தும் 79 வயது மூதாட்டி, ஏரி ஒன்றை தனது குடும்ப உறவாகவே பாவித்து வருவது, அனைவரையும்  நெகிழ்ச்சி அடைய வைக்கிறது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 

Tags:    

மேலும் செய்திகள்