கொரோனா உருவானது எப்படி? சீனாவில் விசாரணை தொடங்குகிறது

கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பது தொடர்பாக சீனாவில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு இன்று கள ஆய்வை மேற்கொள்கிறது.

Update: 2021-01-29 10:55 GMT
 கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பது தொடர்பாக சீனாவில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு இன்று கள ஆய்வை மேற்கொள்கிறது. கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என அமெரிக்கா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டிய நிலையில்  விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்ய சீனா சென்றது. 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்த பின்னர், விஞ்ஞானிகள் குழு கள விசாரணையை மேற்கொள்ளவிருக்கிறது.  
Tags:    

மேலும் செய்திகள்