சுமோ போட்டியில் கலக்கும் 10 வயது சிறுவன் - மூத்தவர்களை எளிதில் வீழ்த்தி அசத்தல்
ஜப்பானில் 10 வயது சிறுவன் சுமோ என்று அழைக்கப்படும் மல்யுத்த போட்டியில் கலக்கி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜப்பானில் 10 வயது சிறுவன் சுமோ என்று அழைக்கப்படும் மல்யுத்த போட்டியில் கலக்கி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தனித்திறமையால் வியக்க வைக்கும் சிறுவனை பற்றி விவரிக்கிறது இந்த காட்சி தொகுப்பு...