கிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியில் இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகைக்கு காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

Update: 2020-11-29 19:01 GMT
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியில் இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகைக்கு காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த லவ் ப்ரப்போஸ் சீன், அங்கிருந்த பெரிய திரையில் ஒளிபரப்ப‌ப்பட்டது. இதனை பார்த்த ஆஸ்திரேலிய வீர‌ர் மேக்ஸ்வெல்லும் கைதட்டு உற்சாகப்படுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்